ஜூன் 22-ல் முற்றுகை

img

உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆட்சியர் அலுவலகங்கள் ஜூன் 22-ல் முற்றுகை

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் மேற்கொள்வது என விவசாயசங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.